How to make this Brinjal Fried Rice?
Ingredients:
Baby Brinjals 400 grams
Pressure cooked parboiled Ponni rice 400 grams
Chop them into longitudinal thin slices and to be kept in water to retain its freshness and whiteness.
Tomato one medium sized
Shallots peeled 30 pcs, chopped
Curry leaves 25 pcs
Red Chilly one optional
Asafoetida 2 pinches
Mustard seeds 1/2 tsp
Split chana dals 1 tbsp
Groundnut Oil 3 tablespoons
Red Chilly Powder 1 Tsp
Coriander Greens one fistful
Turmeric powder 1/2 Tsp
Rock Salt 3/4 Tsp
Procedure:
Heat the oil on medium heat.
Add mustard seeds to crackle.
Once they start to crackle, add shallots, Curry leaves and one red chilly.
Saute until the shallots turn translucent.
Add split chana dal, Turmeric powder and Red chilly powder.
Sprinkle two pinches of Asafoetida.
Saute for 2 minutes
Transfer the brinjals and tomato dices.
Saute them on medium heat until the brinjals turn to be shriveled
Let the brinjals fried and cooked in hot oil on low heat without adding water.
Add salt and coriander greens.
Fold and fold..
Pour one tsp Sesame oil.
Cover and cook
Transfer the pressure cooked rice
Fold several times to combine all the ingredients together.
Now the Tantalizing Brinjal rice is ready to have.
This is also named as Vangi Bhath and popular in various southern states of India,
தமிழில் :
சுவைமிக்க கத்திரிக்காய் சாதம் செய்வது எப்படி?
பிஞ்சுக் கத்திரிக்காய்கள் 400 கி
பிரஷர் குக்கரில் சமைக்கப்பட்ட பொன்னி அரிசி சாதம் 400கி
பெருங்காயம் 2 சிட்டிகைகள்
சிகப்பு வரமிளகாய்ப் பொடி 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்
செக்கு கடலை எண்ணெய் 3 தேக்கரண்டிகள்
நல்லெண்ணெய் 1 டீஸ்பூன்
கடுகு 1/2 டீஸ்பூன்
சின்ன வெங்காயங்கள் தோல் நீக்கி வெட்டியது 30
கருவேப்பிலைகள் 25
வர மிளகாய் 1 ( அவரவர் விருப்பம் )
உப்பு 3/4 டீஸ்பூன்
கொத்துமல்லி இலைகள் ஒரு கையளவு
தக்காளி ஒன்று
செய்முறை:
பிஞ்சுக் கத்திரிக்காய்களைக் கழுவி காம்புகளை நீக்கவும்.
நீளவாக்கில் வெட்டி தண்ணீரில் வைக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து கடலெண்ணையை ஊற்றி சூடாக்கவும்.
கடுகுகளைப் போடவும்.
வெடிக்க ஆரம்பித்ததும் வெங்காய துண்டுகள், கருவேப்பிலைகள், வர மிளகாய்த் துண்டுகள் போட்டு வதக்கவும்.
மிதமான தீயில், வெங்காயங்களை வதக்கவும்.
பெருங்காயப் பொடி, மஞ்சள் தூள், சிகப்பு மிளக்காய்த் தூள் போடவும்.
ஒரு சுற்று வதக்கவும்.
பின், கத்திரிக்காய்த் துண்டுகள், தக்காளி சேர்த்து சுருள வதக்கவும்.
உப்பு சேர்க்கவும்.
கொத்துமல்லி இலைகளை இடவும்.
மூடி வைத்து மிதமான தீயில் தண்ணீர் சேர்க்காமல் வதங்க விடவும்.
கத்திரிக்காய் மென்மையாகவும் சுருண்டும் வெந்தவுடன் சாதம் சேர்த்து கிளறவும்.
கத்திரிக்காய் சாதம் தயார்.
சமையல் நேரம் 20 நிமிடங்கள் ரெடியான சாதம் இருந்தால்
நான்கு பேருக்கு பரிமாறலாம்..

No comments:
Post a Comment