Tuesday, 6 November 2018

CRUNCHY MIXTURE

Diwali special!  A perfect monsoon-evening snack!

A perfect blend of boondis, sev, nuts and spices make this mixture to the next level.

How to make this savoury?





INGREDIENTS 

Besan flour 600 g (for boondi 300 g for sev 300 g)
Refined Groundnut Oil 500 ml
Raw rice flour 100g
Groundnuts 100g
Beaten rice 100g
Red chilly powder 1 Tsp
Powdered salt 3/4 Tsp
Asafoetida one pinch
Curry leaves 20-25 pcs
Water as required

Procedure:

Add 300 g Besan Flour to the mixing bowl.
Add a pinch of salt.
Pour water little by little and blend well until thin batter consistency.
Heat oil on high flame until right temperature to deep fry.
Smear the slotted ladle with little oil on both sides.
Hold the ladle over the hot oil and pour the batter.
The besan batter is dripping like tiny drops and starts frying.
Fry until crispy and oil bubbles subside.
Take out and collect them on oil absorbent paper towels.
Repeat the process for the remaining batter.
Boondis are ready.

Mix the Raw rice flour and besan flour 300 g 
Add a pinch of salt and add water little by little.
Knead into a soft dough.
Add one spoon of oil to prevent dryness.
Take one portion and place it into a sev press and 
squeeze into the hot oil.
The dough is falling into thin strings and starts frying.
Allow frying until the oil bubbles subside.
Take out the fried sev and collect them with boondis on absorbent tissue towels.
Repeat the process for the remaining dough.
Sevs are also ready.
Fry the curry leaves, Whole ground nuts and Beaten rice and collect the drained ingredients with the boondis-sev contents.
Add asafoetida, red chilly powder and salt 
Crush the mixture to get equal shaped  Sevs.
Mix well to combine everything.

Now the delicious spicy mixture is ready to enjoy!

Cooking Time 15 minutes.
Yield:  One and half a kg. Serves 6-8 members.

தமிழில்:

தேவையான பொருட்கள்:

கடலை மாவு 600 கி (300 கிராம்  பூந்திக்காக 300 கிராம் 
சேவ்  செய்ய )
பச்சரிசி மாவு  100கிராம் 
பவுடர் உப்பு 1 டீஸ்பூன் 
சிகப்பு மிளகாய் தூள்  1 டீஸ்பூன் 
பெருங்காய தூள் 1 சிட்டிகை 
Refined  கடலை எண்ணைய்   500 மில்லி 
நிலக்கடலைப் பருப்புகள்  100 கிராம் 
வெள்ளை அவல்  100 கிராம் 

செய்முறை:

300 கிராம் கடாயில் மாவினை ஒரு கிண்ணத்திலிட்டு உப்பு ஒரு சிட்டிகை  சேர்க்கவும்.
சிறிதுசிறிதாகத்  தண்ணீர் விட்டு  தோசை மாவு போல கரைக்கவும் .
எண்ணெய்  பொரிக்கும் பக்குவத்திற்கு சூடாக்கவும்.
பூண்டி கரண்டியினை  சூடான எண்ணையின் மேல் வைத்துக்கொண்டு இரண்டு கரண்டி மாவினை பூந்திக்  கரண்டியில் விட்டு லேசாக அசைக்கவும் 
சிறு சிறு சொட்டுக்களாய் விழுந்து முத்து முத்தாய் போறியா ஆரம்பிக்கும்.
எண்ணைக்  குமிழிகள் குறைந்ததும் எண்ணெயினை வடித்து எடுக்கவும்.
எண்ணை  உறிஞ்சும் காகிதத்தின்  மேல் வைக்கவும்.
மிச்சமிருக்கும் மாவினை பூண்டுகளை பொரித்தெடுக்கவும்.
அதே கிண்ணத்தில் மீதமிருக்கும் கடலை மாவினைக்  கொட்டி ஒரு சிட்டிகை உப்பிட்டு தண்ணீர் அளவாய்  ஊற்றி சப்பாத்திக்குப்  பிசைவது போல பிசையவும்.
சிறிது எண்ணெய் ஊற்றிப்  பிசைந்து வைக்கவும்.
சேவ் செய்யும் பிரஸில்  ஒரு பகுதி மாவினை வைத்து சூடாகி தயார் நிலையில் உள்ள எண்ணையின் மேல் பிழியவும் 
இடியாப்ப நூல்கள் போல விழுந்து பொரியத்  தொடங்கும்.
எண்ணைய்க் குமிழிகள் குறைந்தவுடன் வடித்து எடுக்கவும்.
பூந்திகளுடன் சேர்க்கவும்.
அதே சூடான எண்ணெயில்  நிலக்கடலை பருப்புகள், அவல் மற்றும் கருவேப்பிலைகளையும் தனித்  தனியாகப்  பொரித்து பூந்தி, சேவ் கலவையுடன் சேர்க்கவும்.

உப்பு, மிளகாய் தூள், பெருங்காய தூள் போட்டு கலக்கவும்.
கலக்கும் போதே சேவ் ஒரே அளவில் உடைபடுமாறு 
நொறுக்கவும்.

மொறு மொறுவென்று கலக்கலான மிக்சர்  மழைக்காலத்தின் இனிய மாலை நேர நொறுக்கல் சுடச்சுட தேனீருடன்  சுவைக்கலாம்.
பண்டிகைகள் சிறப்புப் பல கார உணவு.

 காலம்: 15 நிமிடங்கள்  6 பேருக்கு அளவு.














No comments:

Featured post

IRRESISTIBLE CARROT MASAL STIR FRY

Preparation: 10 minutes Cooking time: 6 minutes Serves: 2  Ingredients: Carrots 8nos  Peanut oil one tablespoon Mustard ...